’’நம்மை காகும் 48 திட்டம்’’- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (22:19 IST)
தமிழ்நாட்டில் ’நம்மை காக்கும் 48 ’என்ற திட்டத்தை அறிகப்படுத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

சமீபத்தில் நடத்த சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நட்ந்து வரும் நிலையில், தேர்தலில் அறிவித்த வாக்குறீகளை நிறைவேற்றி வருகிறார்.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று நம்மை காக்கும் 48 என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். இதிக்;, சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான சிகிச்சை செலவை அரசே ஏற்கும் என அதில் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்