✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
தமிழகத்தில் இன்று 5,344 பேருக்கு கொரோனா உறுதி ! 60 பேர் பலி !
Webdunia
திங்கள், 21 செப்டம்பர் 2020 (19:01 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 5,344 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,347 377 ஆக அதிகரித்துள்ளது.
இன்று கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5,492 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்தமாக 4,91,971 ஆக அதிகரித்துள்ளது.
இன்று தமிழகத்தில் கொரொனா தொற்றால் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.மொத்தம் 8,871 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று மட்டும் 80,672 பேருக்கு கொரொனா மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 65, 55, 328 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இன்று சென்னையில் மட்டும் 982 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டனர்.. இன்று 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 3,074 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
குளிர்காலத்தில் கொரொனா தொற்று வேகமாகப் பரவும் - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
சிவகார்த்திகேயன் சம்பளத்தில் பங்கு கேட்கும் அனிருத்… டிவிட்டரில் உண்டான சர்ச்சை!
பிக்பாஸ் போட்டியாளர்கள் இருவருக்கு கொரோனா? இணையத்தில் பரவிய வதந்தியால் பரபரப்பு!
கார்த்தியின் படத்தில் நடித்துள்ள வனிதாவின் மகன்… எந்த படத்தில் தெரியுமா?
30 ஆண்டுகளாக ஊருக்காக கால்வாய் வெட்டிய முதியவர்… பரிசாக கிடைத்த டிராக்டர்!
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?
ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!
இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!
வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!
கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!
அடுத்த கட்டுரையில்
குளிர்காலத்தில் கொரொனா தொற்று வேகமாகப் பரவும் - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை