மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்

Webdunia
செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (11:22 IST)
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை பிற்பகல் 1 மணிக்கு நடைபெறும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

 
பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் போராட்டம், பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக நாடாளுமன்றம் முடங்கியுள்ள நிலையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை பிற்பகல் 1 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்