அரியர் தேர்வு எழுதாமல் சான்றிதழ் வழங்கக்கூடாது - நீதிமன்றம்

Webdunia
வெள்ளி, 22 அக்டோபர் 2021 (18:56 IST)
அரியர் தேர்வு எழுதாமல் மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கக்கூடாது என உயர்நீதிமன்றாம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரொனா பரவல் தீவிரம் அடைந்ததால், கல்லூரி மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, அரியர் தேர்வு எழுதாமல் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், அரியர் தேர்வு ரத்து செய்து மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அரசாணை பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்