இந்நிலையில் இன்று நடந்த விசாரணையின்போது கேள்வி எழுப்பிய நீதிபதிகள் “பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கு உச்சபட்ச வருமான வரம்பு, ஓபிசி பிரிவினருக்கான உச்ச வரம்பின் அளவில் உள்ளது. ஒரே மாதிரியான வருமான உச்சவரம்பு நிர்ணயிப்பது எப்படி சரியாகும்? எந்த ஆய்வின் பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்பட்டது?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.