இந்த வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரியர் தேர்வு மாணவர்களுக்கு, இரு துணைத் தேர்வுகள் நடத்தப்பட்டதாகவும், அரியர் தேர்வுகளை ரத்து செய்த அரசாணையை அமல்படுத்தவில்லை என்றும் கூறியது. எனவே தேர்வு எழுதாமல் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கவில்லை எனவும் தெரிவித்தார்.