ZOMATO வில் பெண்களுக்கு 10 நாட்கள் பீரியட் லீவ்…

Webdunia
சனி, 8 ஆகஸ்ட் 2020 (22:09 IST)
உணவு டெலிவரியில் முன்னிலையில் உள்ள நிறுவனம் சொமோட்டோ. இதன் தலைமை நிர்வாகி தீபிந்தர் கோயல் ஊழியர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

அதில், சொமோட்டோ நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்கள் ஆண்டுக்கு 10நாட்கள் பீரியட் லீவ் எடுத்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

இங்கு  விடுப்பு எடுப்பதற்கோ மின்னஞ்சல் அனுப்புவதற்கோ எந்த அவமானமும் காட்டக்கூடாது என தெரிவித்துள்ளார்.

இந்நிறுவனத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்