ஐபிஎல்-2021; கொல்கத்தா அணி சூப்பர் வெற்றி

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (23:09 IST)
ஐபிஎல் 14 வது சீசனில் இன்று நடந்த போட்டியில் கொல்கத்தா அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

எனவே கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்துள்ளது.

அடுத்து களமிறங்கவுள்ள ராஜஸ்தான் அணி 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்பதால் போட்டி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், பேட்டிங்கில் போதிய அளவு சோபிக்காததால் கொல்கத்தா அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ராஜஸ்தான் அணி 16.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 85 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்