இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது ராஜஸ்தான் அணி ஆடியது.
இதில் தொடக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 19 பந்துகளில் அரைசதம் அடித்து சர்வதேச போட்டியில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 2 வது இடம் பித்துள்ளார். இதற்கு முன் இஷான் கிஷான் கடந்த 2018 ஆம் ஆண்டு 17 பந்தில் அரைசதம் கொல்கத்தா அணிக்கு எதிரான அடித்தது குறிப்பிடத்தக்கது.