ஐபிஎல்-2021 ; டெல்லி அணி அபார வெற்றி

சனி, 2 அக்டோபர் 2021 (19:34 IST)
ஐபிஎல் -டி-20 14 வது சீசன் இன்று மும்பை அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையே நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடியில் 129 ரன்கள் எடுத்து, டெல்லி அணிக்கு 130 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதைடுத்து களமிறங்கிய டெல்லி அணி  19.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்