✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து பொடுகை விரட்டுவது எப்படி?
Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (17:37 IST)
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து பொடுகு பிரச்சனையை போக்க சில எளிய டிப்ஸ் இதோ...
தேங்காய் பால் எடுத்த பின் கையை தலையில் நன்றாகத் தேய்த்து சிறிது நேரம் கழித்து விதமான நீரில் தலையை அலசினால் பொடுகு மறைந்துவிடும்.
தேங்காய் எண்ணெய்யில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால், பொடுகு பிரச்சனை நீங்கும்.
வாரம் ஒரு முறை மருதாணி இலையை அரைத்து சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்தால், பொடுகு தொல்லை நீங்கும்.
தயிர் முட்டை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகு மறையும்.
தலைக்கு குளிக்கும்போது கடைசியாக குளிக்கும் தண்ணீரில் வினிகர் கலந்து குளித்தால், பொடுகு நீங்கும்.
தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கும்.
மிளகு தூளுடன் பால் சேர்த்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் ஊறிய பின் குளித்தால், பொடுகு தொல்லை நீங்கும்.
வெந்தயத்தை தலைக்கு தேய்த்து குளித்தால் உடல் உஷ்ணம் குறைவதுடன் பொடுகு தொல்லை நீங்கும்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
தலைமுடியை பராமரிக்க இதோ டிப்ஸ்..
அனைத்து வகையாக கூந்தல் பிரச்சனைகளை தீர்க்கும் எண்ணெய் தயாரிப்பு !!
தலைமுடி அடர்த்தியாக வளர என்ன செய்யவேண்டும் தெரியுமா...?
தலைமுடி உதிர்வை தடுத்து முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும் அழகு குறிப்புகள் !!
தலைமுடி பாரமரிப்பு முறைகளும் இயற்கை மருத்துவ குறிப்புகளும்...!!
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
இதய பிரச்சனை இருப்பவர்கள் வேகமாக நடைப்பயிற்சி செய்யலாமா?
பட்டாசு வெடிக்கும்போது விபத்து ஏற்பட்டால் உடனே செய்ய வேண்டியது என்ன?
நீரிழிவு நோயாளிகளுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுமா?
தீவிர ஸ்ட்ரோக் / பக்கவாத பாதிப்புக்கான சிகிச்சைக்கு 24/7 கேத் லேப் – ஐ தொடங்கும் ரேலா மருத்துவமனை
பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!
அடுத்த கட்டுரையில்
முருங்கைக்கீரை சூப் தொடர்ந்து குடித்து வருவதால் கிடைக்கும் நன்மைகள் !!