வா ரே வா... இவ்வளவு கம்மி விலையிலா ரெட்மி 9??

Webdunia
வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (17:38 IST)
சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி 9 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் பின்வருமாறு... 
 
ரெட்மி 9 சிறப்பம்சங்கள்:
# 6.53 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 20:9 ஐபிஎஸ் எல்சிடி டாட் டிராப் ஸ்கிரீன்
# 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
# ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12
# 4 ஜிபி LPDDR4x ரேம்
# 64 ஜிபி / 128 ஜிபி (eMMC 5.1) மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
# 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
# 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
# 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங்
 
விலை விவரம்: 
ரெட்மி 9  4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8,999 
ரெட்மி 9  4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9,999 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்