மூனு நாள் தான் இருக்கு... ரூ.4,000 தள்ளுபடியுடன் ரெட்மி கே20 ப்ரோ!!
வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (12:11 IST)
ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் மீது குறைந்த கால சலுகையாக விலை குறைக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.
ஆம், ரெட்மி கே20 ப்ரோ 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ஸ்மார்ட்போனின் விலை ரூ.4,000 குறைக்கப்பட்டு ரூ. 22,999 தற்போது விற்கப்படுகிறது. இந்த விலை குறைப்பு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு...