இது சம்மந்தமாகப் பேசியுள்ள வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் “சுரங்கப் பாதைகளில் உள்ள நீர் துரிதமாக அகற்றப்படும். சென்னை முழுவதும் சுமார் 2904 மோட்டார் பம்புகள் வைத்து மழை நீர் அகற்றப்பட்டு வருகிறது. இதுவரை மின்சாரம் தாக்கி 3 பேர் பலியாகியுள்ளனர். அவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு அளிக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.