2021 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்டது இவை தான் !

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (18:13 IST)
2021  ஆம் ஆண்டில் கூகுளில்   அதிகம் தேடப்பட்ட படங்களின் வரிசையில் ஜெய்பீம்  படம் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.
 
இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட பட்டியலில் ஐபில் முதலிடம் பிடித்துள்ளது. இப்படத்தியலில் ஒலிம்பிக் ஈட்டி எரிதலில் தங்கம் வென்ற நீரவ் சோப்ரா மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் வெளியே வந்துள்ள ஷாருகான் மகன் ஆர்யன் கானும் இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்