என் கிரிக்கெட் வாழ்க்கையில் இவர்களோடு பேட் செய்ததுதான் மகிழ்ச்சியானது.. கோலி கூறிய இருவர்!

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (14:14 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான கோலி, கடந்த சில ஆண்டுகளாக பேட்டிங் ஃபார்மில் தடுமாறி வந்த நிலையில் இப்போது மீண்டும் தன்னுடைய அசுர பார்முக்கு திரும்பி சிறப்பாக விளையாடி வருகிறார்.

தற்போது ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி, அதிக ரன்கள் சேர்த்த வீரர்களின் பட்டியலில் முன்னிலையில் உள்ளார். இந்நிலையில் இப்போது கோலி, தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் தோனி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோரோடு இணைந்து விளையாடியதுதான் நம்பகமான கூட்டணி எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்