விமானம் தயாரித்த குடும்பம்…. எப்படி தெரியுமா?

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (18:24 IST)
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த  இங்கிலாந்த்தில் வாழும் ஒரு குடும்பத்தினர் சொந்தமாக விமானம் தயாரித்துள்ளனர்.

பறவைகளைப் போல் மனிதர்களும் பறக்க முடியும் என தொடர்ந்து முயற்சி செய்து உருவாக்கிய ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு விமானம்.

இந்த விமானத்தில்தான் எத்தனை வகை உள்ளது. இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் யூடியூப் ஐ பார்த்து, இங்கிலாந்தில் வசிக்கும் அசோக் மற்றும் அவரது குடும்பத்தினர் சுமார் 2 ஆண்டுகளில் ஒரு விமானம் உருவாக்கியுள்ளனர்.

இதில், 4 பேர் வரை பயணிக்க முடியும் எனக் கூறியுள்ளனர். இவர்களின் முயற்சி மற்றும் உழைப்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்