தேர்தல் ஆணைய அதிகாரியுடன் பாலியல் உறவு.. ஊக்க மாத்திரை சாப்பிட்ட போலீஸ் அதிகாரி பலி..!

Webdunia
ஞாயிறு, 23 ஜூலை 2023 (10:31 IST)
தேர்தல் ஆணைய அதிகாரியுடன் பாலியல் உறவு வைத்திருந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் அதிக ஊக்க மாத்திரை சாப்பிட்டதால் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
பாகிஸ்தான் நாட்டின் லாகூர் மாகாண டிஐஜி யாக பணியாற்றி வருபவர் ஷெரிக் ஜமால். இவர் தனது மனைவியை பிரிந்து உள்ள காரணத்தால் பெண் தேர்தல் அதிகாரி ஒருவருடன் பாலியல் உறவில் இருந்ததாக தெரிகிறது 
 
மேலும் அடிக்கடி அவர் பாலியல் உணர்வை தூண்டும் ஊக்க மாத்திரைகளையும் அதிக அளவில் சாப்பிட்டு உள்ளார். இந்த நிலையில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் உயிரிழந்த விட்டதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த சம்பவம் குறித்து பெண் தேர்தல் அதிகாரியிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்