பயனர்களை ஓய்வெடுக்க சொல்லும் இன்ஸ்டாகிராம் !

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (17:35 IST)
உலகம் இயந்திரம் போல் வேகமாக சென்று கொண்டுள்ளது. மனிதர்களும் உலகில் போக்கிற்கு ஏற்ப தங்கள் பொழுதுபோக்குகளை அர்த்தப்படுத்த சில சமூக வலைத்தளங்கள் உதவுகிறது.
 
அந்த வகையில் இன்ஸ்ட்ராகிராம்  இன்று   உலகளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில், நீண்ட நேரம் இன்ஸ்டராகிராம் பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில்  பயனர்கள் இருப்பது அல்லது முப்பது நிமிட பயன்பாட்டுக்கு பிறகு சிறிய இடைவேளை எடுக்குமாறு ஒருன நினைவூட்டும் அம்சம் கொண்டுவரப்பட்ட உள்ளதாக இன்ஸ்ட்ராகிராம் நிறுவனம்  அறிவித்துள்ளது. இது ஏற்கனவே அமெரிக்க, கனடா, இங்கிலாந்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்