ரஷ்யாவில் ஃபேஸ்புக், டுவிட்டர் முடக்கம்: அதிபர் புதின் அதிரடி நடவடிக்கை!

Webdunia
வெள்ளி, 4 மார்ச் 2022 (13:24 IST)
கடந்த ஒரு வாரமாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகிறது என்பதும் இந்த தாக்குதலில் உக்ரைனின் முக்கிய நகரங்களில் ரஷ்யா வசமாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் போர் குறித்து சமூக வலைதளங்களில் பல வதந்திகள் பரவி வருவதை தவிர்க்கும் வகையில் ரஷ்யாவில் ஃபேஸ்புக் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கம் பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது
 
போர் குறித்த வதந்திகள் பரவலாம் என்பதால் ரஷ்ய அதிபர் புதின் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்