உலகக் கோப்பை வில்வித்தை போட்டி: இந்திய வீராங்கனை சுரேகா வெண்ணாம் தங்கப்பதக்கம்

Webdunia
சனி, 22 ஏப்ரல் 2023 (21:11 IST)
துருக்கி நாட்டில் நடைபெற்றுவரும் வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை சுரேகா வெண்ணாம் தங்கப்பதக்கம் வென்றார்.

துருக்கி நாட்டில் தற்போது  உலகக் கோப்பை வில்வித்தைப்  போட்டி நடைபெற்று வருகிறது.  ஸ்டேஸ்ஜ் 1           சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில், பெண்களுக்கான தனிநபர் இறுதிப் போட்டியில்,   இந்தியாவைச் சேர்ந்த ஜோதி சுரேகா வெண்ணாம் என்ற வீராங்கனை தரவரிசையில் 3 ஆம் இடத்தில் உள்ள கொலம்பியாவின் சாரோ லோபவை 149-146 என்ற கணக்கில் வீழ்த்தி  தங்கம் வென்றார்.

அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. ஏற்கனவே ஜோதி சுரேகா அரையிறுதியில் பிரிட்டன் வீராங்கனையை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்