வினு சக்கரசர்த்தி நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் நடித்த ரஜினி! எந்த படம் தெரியுமா?

Webdunia
புதன், 2 ஜூன் 2021 (15:33 IST)
நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருந்த முத்து படத்தில் பிளாஷ் பேக் காட்சிகளில் நடிக்க இருந்தது வினுசக்கரவர்த்திதானாம்.

தமிழில் குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை நடிப்பில் பிரபலமானவர் வினு சக்கரவர்த்தி. அதுமட்டுமில்லாமல் அவர் தயாரிப்பாளராகவும் சில படங்களை தயாரித்தவர். அதுமட்டுமில்லாமல் சில்க் ஸ்மிதாவை திரையுலகில் அறிமுகப்படுத்தியவரும் அவரே. இந்நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் 1995 ஆம் ஆண்டு வெளியான முத்து படத்தில் பிளாஷ்பேக்கில் வரும் ரஜினி கதாபாத்திரத்த்தில் நடிக்க இருந்தது அவர்தானாம். ஆனால் சில பல காரணங்களால் பின்னர் ரஜினியே அந்த வேடத்தையும் ஏற்று நடித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்