கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தின் ரோலக்ஸ் என்ற ரோலில் சூர்யா நடித்து இருந்த நிலையில் அந்த ரோலில் நான் தான் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய அளவில் ஆதரவைப் பெற்றது. இதையடுத்து லோகேஷ் இந்த கதாபாத்திரத்தை மையப்படுத்தி விரைவில் ஒரு படத்தை இயக்குவார் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் விக்ரம்மை தான் அணுகினாராம் லோகேஷ். ஆனால் அப்போது அதில் நடிக்கும் வாய்ப்பை மறுத்தாராம் விக்ரம். இந்நிலையில் விரைவில் விக்ரம் லோகேஷ் அடுத்து இயக்க உள்ள விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தில் விக்ரம்முக்கு முக்கியக் கதாபாத்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளாராம்.