சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய்சேதுபதி

Webdunia
வியாழன், 2 ஜூன் 2022 (22:23 IST)
சூப்பர் ஸ்டார் நடிகருக்கு விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய்சேதுபதி. இவர், கமலுடன் இணைந்து நடித்துள்ள படம் விக்ரம். இப்படம் நாளை ரிலீஸாகவுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வரும் விஜய்சேதுபதி, முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாவுக்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கவுள்ளதாகவும் இப்படத்தை த்ரி விக்ரம் நடிக்கவுள்ளதாகவும்  கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்