தோட்டக்கலைத்துறை சார்பில் இந்த மலர்க்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், ஏராளமான மலர்கள், மலர்களால் அமைகப்பட்ட சிற்பங்கள் காட்க்கு வைத்துள்ளனர்.
இந்த மலர்க் கண்காட்சி நாளை முதல் 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 8 மணி வரை பார்வைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில் ரூ.20 ம், பெரியவர்களுக்கு ரூ.50ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.