வாலிபர் ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்பு!

வியாழன், 2 ஜூன் 2022 (18:16 IST)
திருவள்ளூர் ஊத்துக்கோட்டை சாலையில் மூலக்கரை என்ற பகுதியில் வாலிபர்  ரத்த வெள்ளத்தில்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம்  ஊத்துக்கோட்டை சாலையில் மூலக்கரை என்ற பகுதியில் வசித்து வந்த  வாலிபருக்கு பூவரசன் என்ற  பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், இன்று அவர் சாலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக  மீட்கப்பட்டுள்ளார். அவரை யாராவது அடித்துக்கொலை செய்து வீசி சென்றார்களா என்றறு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

வாலிபல் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்