பாகுபலி படத்தில் தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்ட சார்பட்டா நடிகர்!

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (10:38 IST)
சார்பட்டா பரம்பரை படத்தின் வில்லனாக நடித்த வேம்புலி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.

நடிகர் ஜான்கொக்கனுக்கு சார்பட்டா பரம்பரையில் அவர் நடித்துள்ள வேம்புலி கதாபாத்திரம் மிகப்பெரிய அடையாளத்தைக் கொடுத்துள்ளது. இதற்கு முன்னரே அவர் பாகுபலி மற்றும் வீரம் ஆகிய படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தலைகாட்டி இருந்தார்.

இந்நிலையில் இப்போது அவர் பாகுபலி படத்தில் காலகேயர்களில் ஒருவராக நடித்திருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்