அஜித் படங்களை தொடர்ந்து கைப்பற்றும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி!

செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (09:30 IST)
நடிகர் அஜித் படங்களை தெலுங்கில் ரீமேக் செய்ய இப்போது அதிக டிமாண்ட் உருவாகியுள்ளது.

அஜித்தின் ஹிட் படங்கள் எல்லாம் இப்போது தெலுங்கில் ரீமேக் ஆக ஆரம்பித்து வருகின்றன. ஏற்கனவே வீரம் படம் ரீமேக் செய்யப்பட்டு ஹிட் அடித்தது. இப்போது வேதாளம் படம் ரீமேக் செய்யப்பட்டு அதில் சிரஞ்சீவி நடித்து வருகிறார். இந்நிலையில் அஜித்தின் மற்றொரு படமான என்னை அறிந்தால் படத்தை ரீமேக் செய்ய சிரஞ்சீவி ஆசைப்பட்டு அதன் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளாராம். இந்த படத்தை இயக்குவதற்கான இயக்குனரையும் இப்போது தேடி வருகிறார்களாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்