அடுத்தடுத்து படங்கள் கைவசம் - கோலிவுட்டில் பிஸியான உபாசனா ஆர்சி!

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (16:04 IST)
பெங்களூரை பூர்வீகமாகக் கொண்ட மாடல் அழகி உபாசனா ராய் சௌத்ரி டிராபிக் ராமசாமி, கருத்துக்களை பதிவு செய் ஆகிய படங்களில் நடித்துள்ளார். 
மேலும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் தன்னுடைய அடுத்த படம் குறித்து அறிவிப்புகளை விரைவில் வெளியிடவுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்