டிக்டாக் சுகந்தி கைது

Webdunia
சனி, 6 நவம்பர் 2021 (18:11 IST)
டிக்டாக் சுகந்தியை  போலீஸார் கைது செய்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் ஒன்றான டிக்டாக்கில் பிரபலமான இருப்பவர் சுகந்தி. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்  ஒத்தக்கடையைச் சேர்ந்த பெண் ஒருவரின் புகைப்படங்களை ஆபாசமாகப் பதிவிட்டத்காகக் கூறி அவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து போலீஸார் டிக்டாக் சுகந்தியைக் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்