இந்த வாரம் திரையரங்கு மற்றும் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப்தொடர்கள்

Webdunia
புதன், 27 ஜூலை 2022 (21:20 IST)
இந்த வாரம் திரையரங்கு மற்றும் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப்தொடர்கள் குறித்த தகவல்களை பார்ப்போம்
 
'இந்த வாரம்‌ திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்
 
1. தி லெஜண்ட்‌ (தமிழ்‌) - ஜூலை 28
 
2. ஜோதி (தமிழ்‌) - ஜூலை 28.
 
3. பேட்டரி (தமிழ்‌) - ஜூலை 28
 
4 மிரகார்ர்‌ 8௦0௨ (கன்னடம்‌) - ஜூலை 28
 
5. குலு குனு (தமிழ்‌) - ஜூலை 29
 
6. கொளத்தூரான்‌ (தமிழ்‌) - ஜூலை 29
 
7. Ramarao on Duty (தெலுங்கு) - ஜூலை 29
 
8. Ek Villain Returns (இந்தி) - ஜூலை 29.
 
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப்தொடர்கள்
 
1. 5Sher Bhagga  (பஞ்சாபி), பிரைம்‌ - ஜூலை 24
 
2. Recurrence (ஸ்பானீஷ்‌, நெட்ஃபிளிக்ஸ்‌ - ஜூலை 27.
 
3. வட்டம்‌ (தமிழ்‌, ஹாட்ஸ்டார்‌ - ஜூலை 29
 
4,19()(a) (மலையாளம்‌), ஹாட்ஸ்டார்‌ - ஜூலை 29.
 
5. Good Luck Jerry  (இந்தி), ஹாட்ஸ்டார்‌ - ஜூலை 29
 
6. Purple Hearts (ஆங்கிலம்‌, நெட்ஃபிளிக்ஸ்‌ - ஜூலை 29
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்