75 ஆண்டுகளுக்குப் பிறகு ஊருக்குள் வந்த பேருந்து!

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (00:13 IST)
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான  திமுக ஆட்சியில் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்  ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 75 ஆண்டுகளுப்பின் முதன் முதலில் பேருந்து போக்குவரத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 
ராமநாதபுரம் மாவட்டம் அருகேயுள்ள எம்.புதுக்குளம் பிராமத்தில் சுமார் 75 ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சர் ராஜகண்ணப்பன் முயற்சியில் முடன்முறையாக பெருந்து சேவை  ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதை மக்கள் மலர்கள் தூவி வரவேற்றனர். அமைச்சரின் முயற்சிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்