தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான இதயத் திருடன், மச்சக்காரன், ராஜாதி ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் காம்னா.
இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக வலம் வந்தார். சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தலை காட்டாமல் இருந்த காம்னா, தற்போது மீண்டும் நடிக்கக் கதை கேட்டுவருவதாக தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.