சூர்யா பட ஹீரோயின் படம் தெலுங்கில் ரீமேக்

Webdunia
வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (22:30 IST)
தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற  படம் ஒன்று தெலுங்கில் ரிமேக் ஆகவுள்ளது.
 
சரவணன் பிலிம் சார்பில் வேலப்பன் தயாரிப்பில், புதுமுக இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில், அபர்ணாபாலமுரளி, எம்ஸ் பாஸ்கர் , மீர மிதுன், நாசர், கோபி உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் வெளியான இப்படம்  8 தோட்டாக்கள். இப்படம் பெரும் வெற்றி பெற்றது.
 
4 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 8 தோட்டாக்கள் படம் தற்போது தெலுகி ரீமேக் ஆகிறது.
 
இப்படத்தின் உரிமையை தெலுங்கு சினிம மெகா ஸ்டாரின் ஆடை வடிவமைப்பாளரும், தயாரிப்பாளருமான சுஷ்மிதா கொனிடெலா இதன் ரீமேக் உரிமைப் பெற்றுள்ளார். இப்படத்தின் நடிக்கும் நடிகர்களின் பெயரில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.


சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று படத்தின் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்