சும்மா சொல்லக்கூடாது நீங்க அம்புட்டு அழகு... ஆள மயக்கும் ஷெரின்!

Webdunia
புதன், 8 மார்ச் 2023 (11:15 IST)
நடிகை ஷெரின் ஷிரிங்கர் வெளியிட்ட லேட்டஸ்ட் ஹோலி கொண்டாட்ட வீடியோ இதோ!
 
பெங்களூரில் பிறந்து வளர்ந்த நடிகை ஷெரின் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுடன் சேர்ந்து நடித்து அறிமுகமானார். இளம் பெண்ணாக நடித்து பின்னர் வாய்ப்பில்லாமல் காணாமல் போனார். 
 
அதன் பிறகு தமிழில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பேமஸ் ஆனார். தொடர்ந்து திரைப்பட வாய்ப்புக்காக சமூகவலைத்தளங்களில் எதையேனும் பதிவிட்டு ஆக்டீவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஹோலி கொண்டாடிய ரொமான்டிக் வீடியோ வெளியிட்டு வாலிப வட்டத்தை வசீகரித்துவிட்டார். வீடியோ லிங்க்: 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sherin Shringar (@sherinshringar)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்