சிகப்பு கௌனில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் - லேட்டஸ்ட் போட்டோஸ்!

Webdunia
புதன், 8 மார்ச் 2023 (11:07 IST)
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
தமிழ் சினிமாவின் திறமையான நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தனது மீடியா பணியை ஆரம்பித்தார். 
அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். 
தொடர்ந்து காக்கா முட்டை, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை , வட சென்னை உள்ளிட்ட சில படங்களில் நடித்து புகழ்  பெற்றார். இந்நிலையில் தற்போது அழகான சிகப்பு நிற கார்ஜியஸ் உடையணிந்து செம கியூட்டாக போஸ் கொடுத்து அனைவரையும் வசீகரித்துவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்