பாராட்டுகளைக் குவித்த சசிகுமாரின் அயோத்தி… பிரபல ஓடிடியில் ரிலீஸ்!

Webdunia
வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (08:43 IST)
சசிகுமார், புகழ் மற்றும் போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் மந்திரமூர்த்தி இயக்கத்தில் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்த ‘அயோத்தி’ திரைப்படம் கடந்த மார்ச் மாதம் ரிலீஸ் ஆனது. அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு புனிதப் பயணம் வரும் ஒரு குடும்பத்தில் நடக்கும் இறப்பு மற்றும் அது சம்மந்தமான பிரச்சனைகளை மனிதம் கலந்து சொல்லி இருக்கும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. சில ஆண்டுகளாக தொடர்ந்து தோல்விப் படங்களாகவே கொடுத்து வந்த சசிகுமாருக்கு இந்த படம் ஒரு கம்பேக் படமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் இப்போது அயோத்தி திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகியுள்ளது. ஜி 5 தளத்தில் பல மொழிகளில் இந்த படம் தற்போது ஸ்ட்ரீம் ஆகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்