டிவி தொகுப்பாளினியான நக்ஷத்திரா குறும்படங்களில் நடித்து புகழ் பெற்றார். பின்னர் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வர அதை பயன்படுத்திக்கொண்டார்.
இதனிடையே காதலன் ராகவ்வை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டு ஜாலியாக வாழ்ந்து வருகிறார்.
அவ்வப்போது கணவருடன் அவுட்டிங் சென்று போட்டோக்களை இன்ஸ்டாவில் வெளியிடுவார். இந்நிலையில் தற்போது கணவர் ராகவ் உடன் ரொமான்டிக்காக பொழுதை கழித்த படுக்கையறை மற்றும் முத்த வீடியோக்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார்.