இப்படி மூடினால் எங்க கதி என்ன ஆகுறது? பசங்கள கடுப்பேத்தும் ரம்யா பாண்டியன்!

வியாழன், 1 டிசம்பர் 2022 (10:37 IST)
நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்ட செமி கவர்ச்சி புகைப்படங்கள் இதோ!
 
ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். ஆனால் இன்ஸ்டாகிராமில் தன் இடையழகைக் காட்டி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மூலமாக அதிக ரசிகர்களைக் கவர்ந்து இன்ஸ்டா பிரபலமானார். 
 
அதன் பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் புகழ் பெற்றார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மேலும் பேமஸ் ஆனார். இருந்தாலும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனாலும், சமூகவலைதளங்களின் மூலமாக அவர் ரசிகர்களோடு தொடர்பில் இருந்த வண்ணம் உள்ளார்.
அடிக்கடி கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு கில்மா ரசனைக்கு ஆளாகும் நடிகை ரம்யா பாண்டியன் தற்போது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து செம கவர்ச்சி தோற்றத்தில் கொஞ்சம் காட்டி மீதியை மறைத்து கவர்ச்சி விரும்பிகளை அப்செட் செய்துவிட்டார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்