மாநாடு பட அசத்தலான மெஹரேஸையலா பாடல் வீடியோ இதோ!

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (18:45 IST)
சிம்புவின் ‘மாநாடு’ படம் பல்வேறு தடைகளை தாண்டி  திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்திற்கு விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருக்கின்றனர்.
 
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு நடிப்பில் அனைத்துத் தரப்பினருக்கும் பிடித்த படமாக மாநாடு அமைந்துள்ளது. ரிலிஸ் ஆனதில் இருந்து வசூல் குறையாமல் இருப்பதே இந்த படத்தின் வெற்றியின் சாட்சியாக பார்க்கப்படுகிறது. 
 
இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்று எல்லோருடைய பேவரைட் பாடல் என்ற லிஸ்டில் இடம் பிடித்திருக்கும் "மெஹரேஸையலா" வீடியோ பாடல் யூடியூபில் வெளியாகி பட்டைய கிளப்பி வருகிறது. யுவன் ஷங்கர் ராஜாவின் குரலில் பட்டய கிளப்பும் இந்த பாடலை கண்டு ரசியுங்கள். இதோ வீடியோ... 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்