ஓமிக்ராம் கொரோனாவை ஆர்டிபிசிஆர் மற்றும் RAT பரிசோதனையின் மூலம் கண்டறியலாம்

செவ்வாய், 30 நவம்பர் 2021 (18:12 IST)
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட உலகநாடுகளுக்கு கொரொனா தொற்றுப் பரவியது.
 
இதையடுத்து  கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் விரைவில் 3 வது அலை பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
இதற்கிடையில் தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய புதிய வகை வைரஸ்க்கு ஒமிக்ரான் என்ற பெயரை உலக சுகாதார மையம் வைத்துள்ளது.  இதுவரை கண்டறியப்பட்ட வைரஸில்  இதுவே வீரியமிக்க கொரோனா வகை என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் ,  மத்திய அரசு ஓமிக்ராம் கொரோனாவை ஆர்டிபிசிஆர் மற்றும்   RAT பரிசோதனையின் மூலம் எளிதில்  கண்டறியலாம்  என தெரிவித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்