இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் ஹரிஷ் கல்யாண்தான். அவரை வைத்து போட்டோஷூட் எல்லாம் எடுக்கப்பட்டு போஸ்டர்கள் ரிலீஸாகி இருந்தன. அந்த போஸ்டர்களில் அவர் ரஜினி கமல் விஜய் அஜித் கெட்டப்களில் காணப்பட்டார். இடையில் கொரோனா தொற்றுப் பரவலால் அந்த திரைப்படம் தாமதம் ஆனது. அதனால் ஹரிஷ் கல்யாணுக்குப் பதில் கவின் நடிக்க இந்த படம் உருவானது.