நடிகர்களுக்கு உதவிய முன்னணி நடிகர் மற்றும் நடிகை !

Webdunia
திங்கள், 24 மே 2021 (18:58 IST)
கொரொனாவால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நடிகர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயனும், முன்னணி நடிகை ஒருவரும் நிதியுதவி செய்துள்ளனர்.

தமிழகத்தில் நாளொன்றுக்கு 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், சமீபத்தில் புதிய வகை நோய்த்தாக கருப்பு பூஞ்ஞை தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இதைத்தடுக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில்,  தமிழ் சினிமா நடிகர்கள்  மக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணவு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,  தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை உறுப்பினர் பூச்சி முருகன் கொரொனாவால் வேலையின்றித் தவிக்கும் சங்க உறுப்பினர்களுக்கு முன்னணி நடிகர், நடிகைகள் உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, அவரே இந்தப் பணியில் இறங்கி சுமார் 300க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு நிவாரணப் பணிகளை வழங்கினார்.

ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்துள்ள நடிகர்க்ளுக்கு உதவும் வகையி,  சிவகார்த்திகேயன் ரு. 1 லட்சமும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ரூ.50 ஆயிரமும், நடிகை ஜெயசித்ரா சுமார் நுற்றுக்கணக்கான நடிகர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.

இவர்களின் செயலுக்கு ரசிகர்கள் பாராட்டுகள் தெரிவித்து வ

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்