பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த சரத்குமாருக்கு சம்பளம் இத்தனை லட்சமா?

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (17:56 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 5 வது சீசன் இறுதிக் கட்டத்தை   நெ ருங்கிக் கொண்டுள்ளது.  கடந்த வாரம்  நடிகர் சஞ்சய் எலிமினேட் செய்யப்பட்ட  நிலையில் தற்போது ராஜூ தாமரை, ராஜு, பிரியங்கா, சிபி,  பாவனி,  நிரூப் , அமீர்  போன்றூர் உள்ளானர்.

 ஒவ்வொரு சீசனும் முடிவடையும் நிலையில், வீட்டில் உள்ள ஒவ உள்ள போட்டியாளர்கள் அங்குள்ள பணப்பெட்டடியை எடுத்டுச் செல்லும் வாய்ப்பு வழங்கப்படும்.

இந்த சீசனில் நடிகர் சரத்குமார் திங்களன்று ஒளிபரரபான எபிஷோட்டில் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்தார்.

அப்போது அவரது கையில் ஒரு பெட்டியை திறந்து வைத்தார். அதன் மதிப்பு 3லட்சம் இருந்தது இதன் மதிப்பு  உயரலாம் என தெரிவித்தார் மேலும், அவர் சில   ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பெட்டியை கொண்டு வந்து நிமிடங்கள் மட்டுமே வந்து சென்றதற்கு நடிகர் சரத்குமாருக்கு ரூ. 10 லட்சம் சம்பளம் தரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்