எட்டி ஒத...முடிச்சிரு... நேருக்கு நேர் மோதிய பாலா சனம் ஷெட்டி!

Webdunia
திங்கள், 2 நவம்பர் 2020 (12:56 IST)
பிக்பாஸ் வீட்டில் சண்டை, வாக்குவாதம் , அடிதடி இருந்தால் தான் நிகழ்ச்சியே ஸ்வாரஸ்யமாக போகும். அப்படித்தான் தற்ப்போது சனம் ஷெட்டி மற்றும் பாலாவுக்கு இடையில் சரியான சண்டை வெடித்துள்ளது. இரண்டு பேருக்கும் இடையில் பஜாரி சண்டை போய்க்கொண்டிருக்கும் வேலையில் சுசித்ரா கூலாக அமர்ந்து சாப்பாடு சாப்பிடுகிறார்.

இன்று தரமான சமத்துவம் வீட்டில் இருக்கும் என்பது உறுதியாகிவிட்டது. ஆடியன்ஸாகிய நாம் அனைவரும் ஒரு விஷயத்தை நினைத்து கூறவேண்டும். ராஜா அரக்கன் டாஸ்கில் சுரேஷ் சனம் ஷெட்டியை அட்டை கத்தியில் அடித்ததற்கு அந்த கத்து கத்தி ஊரையே கூட்டினாங்க. ஆனால், பாலா சனம் காலால் எட்டி உதைக்கும் போது அவர் கோப்படுவது சரிதானே. அதென்ன இவங்களுக்கு வந்தால் ரத்தம் அடுத்தவருக்கு வந்தால் தக்காளி சட்டினியா?

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்