இந்நிலையில் இன்று சென்னையில் இந்த படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. அதையடுத்து படத்தின் டைட்டில் மார்ஷல் என அறிவிக்கப்பட்டு முதல் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கடற்கரை கிராம பின்னணியில் ஒரு நபர் கையைக் கட்டிக்கொண்டு-முகம் தெரியாமல் நிற்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. படத்துக்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்ய, சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். ஐஸ்வர்யா லஷ்மி கதாநாயகியாக நடிக்கிறார்.