18 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் பரத்-சந்தியா

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (22:08 IST)
18 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் பரத்-சந்தியா
18 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பரத் மற்றும் நடிகை சந்தியா இணைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்னர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத் சந்தியா நடித்த காதல் என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது 
 
இந்த நிலையில் தற்போது 18 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் பரத்-சந்தியா நடிக்கவிருக்கும் திரைப்படம் ஒன்று உருவாக உள்ளது
 
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்