கருப்பு உடையில் கண்ணைக் கவரும் தமன்னா!

Webdunia
சனி, 21 ஆகஸ்ட் 2021 (10:08 IST)
நடிகை தமன்னா வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

சமீபகாலமாக தமிழில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்த தமன்னாவுக்கு நவம்பர் ஸ்டோரிஸ் வெப் சீரிஸ் மறுவாழ்வு கொடுத்தது. இதையடுத்து அவருக்கு மீண்டும் வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது தெலுங்கில் மாஸ்டர் செப் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மேலும் ரசிகர்களைக் கவரும் விதமாகவும், பட வாய்ப்புகள் பெறும் விதமாகவும் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

அந்த வகையில் கருப்பு உடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்