மணப்பெண் கோலத்தில் இறுதிச்சுற்று ரித்திகா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2022 (15:36 IST)
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து பரீட்சியமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ரித்திகா சிங்.  சுதாகர் கொங்கர பிரசாத் இயக்கத்தில், ஆர்.மாதவனுடன் சேர்ந்து இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தில்நடித்து மாபெரும் ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றார். 

தொடர்ந்து ஒரு சில தமிழ் படங்களில் நடத்த ரித்திகா சிங் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது மணப்பெண் கோலத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்