மாசுக்கட்டுப்பாட்டை குறைக்கும் இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்திய நடிகர் கிருஷ்ணா!

Webdunia
வியாழன், 1 ஏப்ரல் 2021 (08:23 IST)
மாசுக்கட்டுப்பாட்டை குறைக்கும் இருசக்கர வாகன ஷோரூம் திறப்பு விழாவில் நடிகர் கிருஷ்ணா!!! 
 
சென்னை மயிலாப்பூரில் Joy E Bike  என்ற இரு சக்கர வாகன ஷோரூம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் நடிகர் கிருஷ்ணா கலந்து கொண்டு கடையை திறந்து வைத்தார். 
 
இது ஒரு புதிய முயற்சி மற்றும்  மாசுக்கட்டுப்பாட்டை வலியுறுத்தியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டும் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பயனுள்ள முயற்சியை கண்டு மிகவும் மகிழ்ந்துள்ளார் நடிகர் கிருஷ்ணா.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்